முக்கிய பிரமுகரொருவர் இன்னும் 3 மாதங்களுக்குள் உயிரிழப்பார்?

peoplenews lka

முக்கிய பிரமுகரொருவர் இன்னும் 3 மாதங்களுக்குள் உயிரிழப்பார்?

நாட்டில் அனைவரினதும் அன்பை பெற்ற முக்கிய பிரமுகரொருவர் இன்னும் 3 மாதங்களுக்குள் உயிரிழக்கவுள்ளதாக பல்லேகல கோதமி விகாரையின் விகாராதிபதி கோதமி பிக்குணி தெரிவித்துள்ளார்.

இதன்படி ,மேலும் யாரும் எதிர்பார்க்காத இரு பிரபலங்கள் கடும் நோயினால் பாதிக்கப்படவுள்ளதாகவும் அதேவேளை மேலுமொரு பிரசித்திபெற்ற நபர் பாரிய நோய்த்தாக்கத்திற்கு உள்ளாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share on

கிசு கிசு

peoplenews lka

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்?...

பாராளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன மற்றும் கலாநிதி ஹரிணி அமரசேகர ஆகியோர்.. Read More

peoplenews lka

தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு!...

அரசியல் அனுபவங்கள் அதிகம் உள்ளதால் தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய மக்கள்.. Read More

peoplenews lka

என்னால் நீதி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது......

ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி.. Read More

peoplenews lka

மைத்திரியுடன் மீண்டும் மேடையேறுவதற்கு நான் தயாரில்லை......

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட நாம் தயாரில்லை.”.. Read More